ஜோதிடம் - புரியாத புதிர்

ஆசிரியர்: ராஜேஷ்

Category ஜோதிடம்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaper Back
Pages 336
First EditionJan 2012
2nd EditionOct 2013
Weight400 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹280.00 ₹266.00    You Save ₹14
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசகலவிதமான சந்தேகப் பார்வைகளுடன்தான் முதலில் நான் ஜோதிடத்தை அணுகினேன். அதில் உண்மை இல்லை என்று தெரிந்திருந்தால் அப்போதே ஜோதிடத்தை விட்டு விலகிச் சென்றிருப்பேன். ஆனால் அணுகிய என்னை அது தன்னுள் ஈர்த்துக் கொண்டது. காரணம் அதில் உண்மை இருந்ததும் அதுவே உண்மையாக இருந்ததும் தான். நான் அறிந்த உண்மைகளை என் அனுபவங்களை எனக்குப் பின், வருபவர்களும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று இந்த நூல் வடிவில் ஆவணப்படுத்தியிருக்கிறேன். என்னுடைய அனுபவங்களைப் படிப்பவர்கள் ஜோதிடத்துறையில் நூறு ஆண்டுகள் செலவு செய்ததைப் போன்ற ஓர் உணர்வைப் பெறலாம், ஒவ்வோர் அனுபவமும் , படிப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் என நம்புகிறேன். படியுங்கள், உண்மையை நோக்கிய பயணத்தைத் தொடருங்கள். ராஜே எல்லா அற்புதங்களையும் அதிசயங்களையும் விஞ்ஞானத்தால் விளக்க முடியும். உளவியல் தந்தை சிக்மண்ட் ஃபிராய்டு உ இந்த உலகத்தில் நடப்பது எல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒன்றுதான்.
விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நடப்பவை எல்லாம் தற்செயல். தற்செயலை நோக்கியே எல்லா நிகழ்வுகளும் நடக்கின்றன. விஞ்ஞான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நடப்பவை எல்லாம் திருச்செயல். திருச்செயலை நோக்கியே எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கின்றன,

உங்கள் கருத்துக்களை பகிர :
ராஜேஷ் :

ஜோதிடம் :

கற்பகம் புத்தகாலயம் :