ஜோதிடம் யவன காவியம்
ஆசிரியர்:
எஸ்.எம்.சதாசிவம்
விலை ரூ.200
https://marinabooks.com/detailed/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?id=1840-7507-5499-5082
{1840-7507-5499-5082 [{புத்தகம் பற்றி யவனா காவியம் என்னும் இந்நூலோடு ஒப்பு நோக்கும்போது - மணிகண்ட கேரளம். ஜாதக சிந்தாமணி, ஜாதக அலங்காரம், குமாரசுவாமியம். வீமேசுர 'உள்ளமுடையான் மற்றும் இன்னபிற ஜோதிட நூல்கள் எல்லாம் சூரியனின் ஒளிக்கு முன் மின்னல்களின் ஒளி மங்கிப்போவதைப் போன்றதாகும் என்பது இப்பாடலின் பொருளாகும், இந்நூலில் 12 பாவங்களின் காரகத்துவங்கள், கிரகங்களின் காரகத்துவங்கள். அவற்றின் நட்பு பகை விவரங்கள், 12 ராசிகளுக்கும் சுபர், பாவர். யோகர், மாரகர் பற்றிய , விவரங்களும், யோகங்கள், பிரசவ விதி, பிரசவ காலம் மற்றும் பல பொதுவான விஷயங்களும், அந்தந்த பாவங்களுக்குரிய பல்வேறு நுணுக்கமான ஜோதிட விதிமுறைகளும் தரப்பட்டுள்ளன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866