ஜோதிடம் யவன காவியம்

ஆசிரியர்: எஸ்.எம்.சதாசிவம்

Category ஜோதிடம்
Publication கற்பகம் புத்தகாலயம்
Pages N/A
First EditionJan 2001
0th EditionJan 2001
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866யவனா காவியம் என்னும் இந்நூலோடு ஒப்பு நோக்கும்போது - மணிகண்ட கேரளம். ஜாதக சிந்தாமணி, ஜாதக அலங்காரம், குமாரசுவாமியம். வீமேசுர 'உள்ளமுடையான் மற்றும் இன்னபிற ஜோதிட நூல்கள் எல்லாம் சூரியனின் ஒளிக்கு முன் மின்னல்களின் ஒளி மங்கிப்போவதைப் போன்றதாகும் என்பது இப்பாடலின் பொருளாகும், இந்நூலில் 12 பாவங்களின் காரகத்துவங்கள், கிரகங்களின் காரகத்துவங்கள். அவற்றின் நட்பு பகை விவரங்கள், 12 ராசிகளுக்கும் சுபர், பாவர். யோகர், மாரகர் பற்றிய , விவரங்களும், யோகங்கள், பிரசவ விதி, பிரசவ காலம் மற்றும் பல பொதுவான விஷயங்களும், அந்தந்த பாவங்களுக்குரிய பல்வேறு நுணுக்கமான ஜோதிட விதிமுறைகளும் தரப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜோதிடம் :

கற்பகம் புத்தகாலயம் :