ஜோதிடமும் நடைமுறை வாழ்க்கையும்
ஆசிரியர்:
மு மாதேஸ்வரன்
விலை ரூ.90
https://marinabooks.com/detailed/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1741-2925-1982-0554
{1741-2925-1982-0554 [{புத்தகம் பற்றி அன்புள்ளம் கொண்ட வாசகர்களுக்கு பணிவான வணக்கங்கள். “ஜோதிடமும் நடைமுறை வாழ்க்கையும் " என்ற இந்த புத்தகத்தின் வாயிலாக உங்களை மீண்டும் சந்திப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
<br/> என்னுடைய நூல்களில் புதுமையான விஷயங்களை எதிர்பார்க்கும் உங்களுக்கு இதில் பல விஷயங்களை எளிமையாக விளக்கியுள்ளேன். மேலும் புதுமையை சற்று கலக்கலாமே என்ற எண்ணத்தால் மூவர் கலந்துரையாடுவதைப் போன்று கொடுத்துள்ளேன்.
<br/> வாசகர்களாகிய நீங்கள் கேட்க விரும்பும் சந்தேகங்களையே, என்னிடம் புதுமையான விஷயங்களை எதிர் பார்க்கும் அன்பு வாசகர்களும் மாணாக்கர்களுமாகிய மதுக்கரை சண்முகம், பெங்களூர் மனோகரன் ஆகிய இருவரும் சேர்ந்து கேள்விகள் கேட்டு பதிலைப் பெறுவது என்பது உங்களுக்கு சுவாரஸ்யமாக இருப்பதுடன், நீங்களே நேரில் கேள்வி கேட்பது போன்ற உணர்வையும் ஏற்படுத்தும் என்று நம்புகின்றேன்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866