ஜே கிருஷ்ணமூர்த்தி - சிந்தனைகளும் வரலாறும்

ஆசிரியர்: தமிழ்ப்பிரியன்

Category வாழ்க்கை வரலாறு
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaper back
Pages 80
First EditionDec 2014
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹30.00 $1.5    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தீயது என்பது தீயதுதான். அது நன்மையைக் கொண்டு வர முடியாது. சமாதானத்திற்குப் போர் ஒரு வழி ஆக முடியாது. போர் இரண்டாம்பட்ச நன்மைகளைக் கொண்டு வரக்கூடும். அதாவது, திறன் வாய்ந்த ஆகாய விமானங் களைத் தோற்றுவிப்பது போன்று. ஆனால், அது மனிதனுக்கு அமைதியைக் கொண்டு வராது. சமாதானத்திற்குப் போர் ஒரு வழி என்று அறிவுப் பூர்வமாக நியாயப்படுத்தப்படுகிறது. இந்த அறிவுத்திறன் மனித வாழ்வில் கை ஓங்கி இருந்தால் அது இதுவரை காணாத நெருக்கடியையே கொண்டு வரும்.
உண்மையை நடப்பிலிருந்தே கண்டறிய வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தமிழ்ப்பிரியன் :

வாழ்க்கை வரலாறு :

கற்பகம் புத்தகாலயம் :