ஜேம்ஸ் ஆலன் - சிந்தனைகளும் வரலாறும்

ஆசிரியர்: தமிழ்ப்பிரியன்

Category வாழ்க்கை வரலாறு
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaper back
Pages 80
Weight100 grams
₹30.00 ₹28.50    You Save ₹1
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மனஎழுச்சி உடையவன் அடிக்கடி பிறரைச் சீர்திருத்தப் பெரிதும் விருப்பம் உடையவன் ஆகிறான் என்றாலும், அறிஞனோதன்னைச் சீர்திருத்திக் கொள்கிறான். உலகத்தைச் சீர்திருத்தும் விருப்பம் உடையவன், முதலில் தன்னைச் சீர்திருத்திக் கொள்ள வேண்டும். எதனையும் ஒழுங்காய்த் தொடங்குதலே வெற்றிக்குப் பாதி வழியாகும். உயர்நோக்கம் கொண்ட ஒருவன் அமைதி பெறக்கூடிய வழியில் செல்பவன் ஆவான். அவன், இடையில் தங்கா மலும், பின் திரும்பாமலும் சென்றால் உறுதியாய்த் தன் இலக்கை (குறிக்கோள்) அடைவான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தமிழ்ப்பிரியன் :

வாழ்க்கை வரலாறு :

கற்பகம் புத்தகாலயம் :