ஜெ.ஜெ : தமிழகத்தின் இரும்புப் பெண்மணி

ஆசிரியர்: குகன்

Category வாழ்க்கை வரலாறு
Publication We Can Shopping
FormatPaperback
Pages N/A
First EditionJan 2017
Weight250 grams
₹90.00      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


“உங்களுக்குப் பிறகு அ.தி.மு.கவின் தலைமைப் பொறுப்பை ! ஏற்கத் தகுதி உடையவர் யார்?' என்ற கேள்வி ஜெயலலிதாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "அ.தி.மு.கவில் தகுதியுடையவர்கள் பலர் இருக்கிறார்கள். அதைக் கழக உடன்பிறப்புகள் முடிவு செய்வார்கள்' என்றார்.

உங்கள் கருத்துக்களை பகிர :