ஜெ.ஜெயரஞ்சன் கட்டுரைகள் (இந்திய பொருளாதார மாற்றங்கள்)

ஆசிரியர்: ஜெ.ஜெயரஞ்சன்

Category கட்டுரைகள்
Publication மின்னம்பலம் பதிப்பகம்
FormatPaperback
Pages 148
Weight200 grams
₹150.00      

Out of Stock!

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஒவ்வொரு காலத்திலும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் பல்லமை தமிழுக்கு உண்டு. பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை கையடக்க தாலைபேசி பரவியிருக்கும் இக்காலகட்டத்தில் அனைவருக்குமான டிஜிட்டல் மாபைல் பத்திரிகையாக மின்னம்பலம் கடந்த ஒரு வருடமாக செயல்படுகிறது. அவசர கதியில் செய்திகளை வழங்காமல் துல்லியமாகவும் சரிபார்த்தும் தெளிவாகவும் செய்திகளை அளிப்பதே மின்னம்பலத்தின் கோட்பாடு. தினமும் காலை 7 மணி, மதியம் 1 மணி, மாலை 7 மணி என மூன்று கட்டங்களில் செய்திகள், செய்திக் கட்டுரைகள், ஆழமான கலை மற்றும் பண்பாட்டு அலசல்கள், தீர்க்கமான பொருளாதார ஆய்வுகள்தான் மின்னம்பலம்.காம்-ன் சிறப்பு அம்சங்களாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெ.ஜெயரஞ்சன் :

கட்டுரைகள் :

மின்னம்பலம் பதிப்பகம் :