ஜெயித்துக்காட்டுவோம்

ஆசிரியர்: இளங்கதிர் உதயணன்

Category சுயமுன்னேற்றம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 192
2nd EditionJan 2015
ISBN978-81-8446-506-8
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹120.00 $5.25    You Save ₹12
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


ஒரு மாநிலத்தின் தலைவர் ஒவ்வொரு நாள் காலையிலும் புகைவண்டி புறப்பட்டதும் தம்முடைய குதிரையை அதனுடன் போட்டியாக வேகமாக ஓட்டிச் செல்வார். அவ்வாறு அவர் சவாரி செய்யும்போதெல்லாம் அவருடைய நண்பர்கள் கேலி செய்வார்கள். ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தியதில்லை, அந்த வேலையை வேடிக்கையாக அவர் செய்யவில்லை. தனது குதிரையை தன் வயப்படுத்தி அதனை வெகு வேகமாக ஓடச் செய்வதற்கு பழக்கப்படுத்தவே அவர் அப்படிச் செய்தார். குதிரையும் முதலில் மருளவும் இடக்குப் பண்ணவும்தான் செய்தது. நாளடைவில் புகைவண்டியுடன் போட்டியிட்டுச் செல்வதில் அதற்குத் தனி ஆர்வம் ஏற்பட்டு விட்டது; மகிழ்ச்சியுடன் சவாரியைத் தொடர்ந்தது. அவர் நோக்கமும் நிறைவேறியது.

உங்கள் கருத்துக்களை பகிர :