ஜெயலலிதா - மனமும் மாயையும்

ஆசிரியர்: வாஸந்தி

Category வாழ்க்கை வரலாறு
Publication காலச்சுவடு பதிப்பகம்
Formatpaperback
Pages 344
ISBN978-93-86820-46-4
Weight350 grams
₹195.00 ₹146.25    You Save ₹48
(25% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் புதிராக வாழ்ந்து மறைந்தவர் ஜெயலலிதா. அவரளவுக்கு மகத்தான வெற்றிகளையும் கடுமையான சரிவுகளையும் கண்டவர்கள் அரிது. அவற்றுக்கு ஆதாரமான அவரது வாழ்க்கை சமநிலையில் நின்று எழுதப்படவில்லை . மூத்த எழுத்தாளரும் இதழாளருமான வாஸந்தி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை புகழ் மாலையை அல்ல எழுதியிருக்கிறார்.உண்மையான பின்னணி, திரட்டிய தகவல்கள் மூலம் ஜெயலலிதாவின் வாழ்வை ஆராய்கிறார். ஒரு இதழாளராக அவரது செயற்பாடுகளை வெளியரங்கில்வைப்பதுடன் அவரது மனப்பாங்குகளையும் உணர்ச்சிகரமான போக்குகளையும் நெருங்கி விவரிக்கிறார். அறிய எத்தனிக்கிறார். ஒரு பெண்ணாக ஜெயலலிதாவை கண்முன் கொண்டு வருகிறது இந்த வாழ்க்கை வரலாறு.


உங்கள் கருத்துக்களை பகிர :
வாஸந்தி :

வாழ்க்கை வரலாறு :

காலச்சுவடு பதிப்பகம் :