ஜென் வழியில் வாழ்ந்து பாருங்கள்

ஆசிரியர்: சி.எஸ். தேவ்நாத்

Category சுயமுன்னேற்றம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaper back
Pages 88
Weight100 grams
₹40.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



புல்லின் இதழையும் புத்தராகப் பாவித்துக்கொள்' என்கின்றது ஜென் தத்துவம். எதைச் செய்கிறோமோ அதுவாகவே மாறிவிடுவதுதான் ஜென் மனநிலை. ஆனால் இவ்வாறு நடைமுறையில் கைக்கொள்வது மிகவும் சிரமமான ஒன்றாகும்.
'ஜென்'னைப் புரிந்து கொள்ள அனைவருக்கும் விருப்பம்தான். ஆனால் எதை, எங்கிருந்து, எப்படி ஆரம்பிப்பது எனப் புரியாமலேயே காலத்தைக் கடத்தி வருகின்றோம். மேலும் வழிநடத்துதலுக்கும் சரியான ஆள் கிடைப்பதில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.எஸ். தேவ்நாத் :

சுயமுன்னேற்றம் :

சங்கர் பதிப்பகம் :