ஜென் தொடக்கநிலையினருக்கு

ஆசிரியர்: ஜூடித் பிளாக்ஸ்டோன்

Category தத்துவம்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 166
ISBN978-81-7720-179-6
Weight250 grams
₹160.00 ₹144.00    You Save ₹16
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereன் கி.பி.6ஆம் நூற்றாண்டில் சீனாவில் உருவான் காலத்திலிருந்தே, அது மதத்தைக் கடந்ததாக இருந்துவருகிறது. ஒவ்வொரு தனிமனிதனுக்கும்
வினாடிக்கும் குறைவான நேரத்தில், அழிவில்லா அனுபவத்தை வழங்குகிறது. இறைநிலையின் அறிவை அனைத்துயிர்களுக்கும் தரும் விதமாகக் கோட்பாடுகளையும் பயிற்சிகளையும் உள்ளடக்கிய, ஆவலைத் தூண்டும் அமைப்பை உடையது.
ஜென் பற்றிய நூலை உருவாக்குவது பெரும் சாகசம், புத்தத்தின் இந்த வசீகரமான மரபு குறித்த தகவல்களை வரலாறாக விவரிப்பது எளிய வழி. ஆனால் ஜென் குருக்களின் விநோதமான ஞானத்தையும் விந்தையான நகைச்சுவை உணர்வையும் ஞானம் பெறும் அனுபவத்தை மாணவர்களுக்குக் கடத்தும் அதீத இயல்பையும் தெளிவுபடுத்துவது அசாத்தியமானது.
ஜென்: தொடக்கநிலையினருக்கு என்னும் இந்த நூலை எழுதிய ஆசிரியர்கள் கடினமான இந்தச் சாகசத்தைச் செய்திருக்கிறார்கள். தெளிவான தகவல்கள், செறிவான எழுத்து, அருமையான
விளக்கப்படங்கள் ஆகியவற்றின் அற்புதச் சேர்க்கையைப் பயன்படுத்திச் சீன, ஜப்பானியப் பண்பாடுகள் மீது ஜென் ஏற்படுத்திய பாதிப்பையும் ஆலன் கின்ஸ்பர்க், ஜாக் கெருவாக், கேரி ஸ்னைடர் போன்ற அமெரிக்க எழுத்தாளர்கள்மீது உண்டாக்கிய தாக்கத்தையும் இந்நூல் பதிவுசெய்கிறது. உள்முரண்கொண்ட போதனைக் கதைகளும் ஜென் குருக்களின் பாணியும் கீழ்த்திசை ஒவியம், இலக்கியம், கட்டடக்கலை, பிறப்பு, இறப்பு பற்றிய மனநிலைகள் முதலியவற்றைப் புரிந்துகொள்வதற்கான மிக முக்கியத் திறவுகோல்களாக அமைகின்றன.
ஜூடித் பிளாக்ஸ்டோன் ஸோரன் ஜோசிபோவிச் தமிழில்: சேஷையா ரவி விளக்கப்படங்கள்: நவோமி ரோஸன் பிளாட்

உங்கள் கருத்துக்களை பகிர :
தத்துவம் :

அடையாளம் பதிப்பகம் :