ஜென்ஸி ஏன் குறைவாகப் பாடினார்?

ஆசிரியர்: ஷாலின் மரிய லாரன்ஸ்

Category கட்டுரைகள்
Publication உயிர்மை பதிப்பகம்
FormatPaper back
Pages 88
First EditionDec 2018
ISBN978-93-87636-26-2
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹90.00 $4    You Save ₹9
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


இந்தக் கட்டுரைகள் வழக்கமான சினிமா கட்டுரைகள் அல்ல. தமிழர்களின் வாழ்வியலில், கனவுகளில், கற்பிதங்களில் திரைப்படமும் அதன் ஆளுமைகளும் செலுத்தி வந்திருக்கும் பங்கு பிரம்மாண்டமானது. தமிழர் வாழ்வு திரைப்படங்களில் இடம் பெற்றதைவிட தமிழர் வாழ்வில் திரைப்படம் இடம்பெற்றதுதான் அதிகம். இந்த பிம்பங்களிலான பந்தங்களினூடே படரும் கலை அனுபவங்களையும் கலாச்சார அனுபவங்களையும் இக்கட்டுரைகள் பேசுகின்றன. எம்.ஜி.ஆர்., இளையராஜா, ஜென்சி, ஸ்ரீதேவி, வாணிஸ்ரீ என விரியும் இக்கட்டுரைகள் நம் இதயத்தின் ஆழத்தில் உறைந்த பிம்பங்களுக்குப் புதிய வண்ணங்கள் தருகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :