ஜென்மம் முழுவதும்...!

ஆசிரியர்: இன்பா அலோசியஸ்

Category குடும்ப நாவல்கள்
Publication கல்யாணி நிலையம்
FormatPaperback
Pages 652
Weight550 grams
₹500.00 ₹450.00    You Save ₹50
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866குழந்தையை எப்படிச் சுத்தம் செய்வது என செவிலி அவளுக்கு உரைக்கத் துவங்க, அஞ்சலிக்கு மீதமுள்ள சிகிச்சைகள் துவங்க, விக்கி அங்கே இருந்து வெளியே வந்தான். அதற்குள்ளாகவே அவனுக்கு மகன் பிறந்த விஷயம் வெளியே சொல்லப்பட்டிருக்க, அனைவரும் அவனை வாழ்த்தினார்கள்.
சற்று நேரத்தில் குழந்தையோடு தாரா வெளியே வர, அதைப் பார்த்த தேவிகாவுக்குத் தேகம் மொத்தமும் சிலிர்த்து அடங்கியது. “அம்மா, நான் அம்மாவாயிட்டேன், பாட்டி ஆயிட்டேன். என்னங்க... இந்த ஜென்மம் முழுக்க எனக்கு இது போதும்ங்க...'' சந்தோஷ மிகுதியில் உரைக்க, அவளது சந்தோஷத்தைத் தவிர அவர்களுக்கு என்ன வேண்டுமாம்?...

உங்கள் கருத்துக்களை பகிர :
இன்பா அலோசியஸ் :

குடும்ப நாவல்கள் :

கல்யாணி நிலையம் :