ஜீவ பூமி

ஆசிரியர்: சாண்டில்யன்

Category சரித்திரநாவல்கள்
FormatPaperback
Pages 232
Weight200 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஜீவபூமி கதையின் தராதரத்தைப்பற்றி நான் எதுவும் அழுதுவது உசிதமல்ல. ஆனால் சரித்திரக் கதைகளை முழுதும் போது அந்தக் கதைகளுக்குரிய சரித்திர சாரங்களை எடுத்துக் காட்டுவது கதாசிரியரின் கடமை. வபூமி' சம்பந்தப்பட்ட வரையில் அந்தப் பொறுப்பும் என்னிடமிருந்து அகன்று விட்டது. நான் செய்த பெரும் பாக்கியம், 'ஜீவபூமி' புத்தகத்தின் அதிருஷ்டம், இந்தியாவின் மிகப் பிரபல சரித்திரப் பேராசிரியர் ராவ்பகதூர் கே. வி. ரங்கசாமி ஐயங்கார் அவர்கள் இந்தப்புத்தகத்துக்கு முகவுரை எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாண்டில்யன் :

சரித்திரநாவல்கள் :

வானதி பதிப்பகம் :