ஜீவ அமிர்தம்

ஆசிரியர்: கோ.திருமுருகன்

Category ஆன்மிகம்
Publication ஜீவ அமிர்தம்
FormatHardBound
Pages 296
Weight450 grams
₹250.00 ₹237.50    You Save ₹12
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




உலகப்புகழ்பெற்ற கலைஞர் தேவி பிரசாத் ராய் சௌத்ரி அவர்களை தலைமை ஆசிரியராகக் கொண்ட, சென்னை நுண்கலை கல்லூரியில், மாணவனாக சேர்ந்து ஓவியம் கற்றவர். நம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே, அன்றைய ஆங்கில ஆட்சியை எதிர்த்த பத்திரிகைகளான,
'ஹிந்துஸ்தான்', 'ஹனுமான்', 'சுதேசமித்திரன்', 'நவயுவன்', 'பிரசண்ட விகடன்' போன்ற பத்திரிகைகளுக்கு படம் வரைந்து கொடுத்தவர். / பின்பு *'அமுதசுரபி' மாத இதழில் சுமார் 30 ஆண்டுகாலம் நிரந்தர ஓவியராகப் பணிபுரிந்தார். (0)பல பிரசுரகர்த்தர்களுக்கு அட்டைப்பட ஓவியங்கள் வரந்துள்ளார். இப்போதும் வரைந்து கொண்டிருக்கிறார்.இவர் ஒரு எழுத்தாளரும் கூட 'சாந்தினி' என்ற பெயரில் பல கலைசம்பந்தமான கட்டுரைகள், வரலாற்று கட்டுரைகள் எழுதி வருகிறார்.பாரதத்திலுள்ள பல கலைக்கோவில்களுக்குச் சென்று வந்துள்ளார் நம்நாட்டு வரலாற்றையும், குறிப்பாக தமிழகத்து வரலாற்றையும் விரும்பி, அவை சம்பந்தமான நூல்களைப் படித்திருக்கிறார்.1923ம் ஆண்டு பர்மாவில் பிறந்த, இவருடைய முழுப்பெயர் என். சுப்ரமணியம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆன்மிகம் :