ஜீவன் பிரிந்தபோதும் சிலையாய் எழுந்தபோதும்

ஆசிரியர்: கே.ஜீவபாரதி

Category வாழ்க்கை வரலாறு
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 165
ISBN978-81-2342-204-6
Weight200 grams
₹125.00 ₹118.75    You Save ₹6
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஜீவபாரதி எழுதியுள்ள 'ஜீவன் பிரிந்தபோதும், சிலையாய் எழுந்தபோதும்' என்ற கைப்பிரதியைப் படித்தேன். இந்த இரு நிகழ்ச்சிகளும் நடந்தேறிய களத்தில் இருந்தவன் என்ற முறையிலும், செய்திகளைத் தெரிந்துகொள்ளும் இடத்தில் இருந்தவன் என்ற வகையிலும், இதன் உள்ளடக்கம் என்னை நெகிழ வைத்தது. மீண்டும் அந்தக் காட்சிகள் கண்முன் தோன்றின. இனி வரப்போகும் சந்ததிக்குத் தெரிவிக்கப் பட வேண்டிய செய்திகள்.ஜீவா மாரடைப்பால் மரணம் அடைந்தது தொடங்கி, வட சென்னையில் சிலையாக எழுந்தது வரை நிகழந்த பலரது கருத்துக்களையும் கொண்ட சிறந்த வரலாற்றுச் சுருக்கமாக இந்நூல் வெளிவந்துள்ளது.

-தா. பாண்டியன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கே.ஜீவபாரதி :

வாழ்க்கை வரலாறு :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :