ஜி.டி. நாயுடு

ஆசிரியர்: பட்டத்தி மைந்தன்

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 104
Weight150 grams
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மாபெரும் விஞ்ஞானி சென்னையில் நடைபெற்ற பொருட்காட்சியில் தனது கண்டுபிடிப்புகளையெல்லாம் பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருந்தார். மக்கள் அனைவரும் அந்த அருமையான கண்டுபிடிப்புகளைப் பார்த்து பார்த்து வியந்தார்கள். இந்த அருமையான கண்டுபிடிப்புகள் அனைத்தும் ஒரு தமிழனால் உருவானவை ஆம், கோயம்புத்தூர் மண்ணில் பிறந்த ஒரு விஞ்ஞானி தம்முடைய குன்றாத ஆர்வத்தால் கண்டு பிடித்தவை; சாதாரண நிலையிலிருந்த ஒருவர் இவ்வளவு எளிய சாதனைகளைப் படைத்துச் சரித்திரத்தில் இடம் பெற்று விட்டார் என்றெல்லாம் மக்கள் கூறிப் பெருமைப்பட்டார்கள்.
ஒன்றல்ல, இரண்டல்ல, எத்தனை எத்தனையோ புதுமைகளை அவர் கொண்டு வந்தார். தாவர இயலில் அவர் படைத்த சாதனைகள் பற்றிச் சொல்லிக் கொண்டே இருக்கலாம்
இது நெல் செடியா, அல்லது நெல் காய்க்கும் புது மரபா என்று வியந்து கூறும் வண்ணம் நெல் செடிகள் ஆயிரக்கணக்கான காய்களைக் கொண்ட வாழை மரம் சாதாரணமாக நாம் பார்க்கும் பெரிய தேங்காயை விடவும் பத்துமடங்கு பெரிய அளவு கொண்ட தேங்காய் இவைகளையெல்லாம் எப்படித்தான் உருவாக்கினாரோ என்று பெரு வியப்பு மக்கள் மனதில்.
"பிரெசிடென்சி ஹால்'' என்று போற்றப்படும் நாயுடு அவர்களின் பொருட்காட்சி அரங்கில் கண்டு வியக்காதல் பொருட்களே இல்லை என்று கூறலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பட்டத்தி மைந்தன் :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :