ஜி.எஸ்.டி.கொள்கையா? கொள்ளையா?

ஆசிரியர்: ஆதனூர் சோழன்

Category வணிகம்
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaperback
Pages 80
First EditionJan 2017
ISBN978-93-8512-548-6
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹60.00 $2.75    You Save ₹3
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஅஜித் நடித்த வாலி' திரைப்படத்தில் ஒரு காமெடி சீன் வரும், விவேக்கும் பாலாஜியும் நடித்த அந்தக் காட்சியில், தனக்கு காது கேட்காது, கண்பார்வை இல்லை, மூலம், கைகள் வராது என்று வரிசையாய் நோய்களை அடுக்குவார். இந்த எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து வேண்டும் என்று பாலாஜி கேட்பார். அதற்கு பூச்சி மருந்துதான் சரியான வழி என்று விவேக் கூறுவார். அந்த வழியில் இந்தியப் பிரதமர் மோடி இந்திய மக்களின் அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரே மருந்து ஜிஎஸ்டி என்று சொல்கிற லெவலுக்கு போய்விட்டார். ஆனால், அது நோய் தீர்க்கும் மருந்தா, உயிர்க்கொல்லி மருந்தா என்பது விரைவிலேயே தெரிந்துவிடும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆதனூர் சோழன் :

வணிகம் :

நக்கீரன் பதிப்பகம் :