ஜான் ஆபிரகாம் கலகக்காரனின் திரைக்கதை

ஆசிரியர்: ஆர்.ஆர். சீனிவாசன்

Category சினிமா, இசை
Publication வம்சி புக்ஸ்
FormatPaper Back
Pages 309
First EditionJul 2000
2nd EditionDec 2010
ISBN978-93-80545-41-7
Weight350 grams
Dimensions (H) 23 x (W) 15 x (D) 3 cms
₹250.00 $10.75    You Save ₹12
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மூளையின் கூடுகளில் பறவைகளின் ஒலி தவழ்ந்திருந்த காலங்கள். எண்ணங்களின் சுள்ளிகள் உரசி கூடுகள் பற்றி எரிந்தன. பறவைகளின் ஓலம், கருகிய வாசனை மூக்கின் வழியாக வெளியேறி பிண வாடையில் நண்பர்கள் விலகி ஓடினர். நிலவும், சூரியனும் தாயக்கட்டையாய் உருட்ட தனியே ஒரு பயணம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சினிமா, இசை :

வம்சி புக்ஸ் :