ஜாதி ஒழிப்புப் புரட்சி

ஆசிரியர்: தந்தை பெரியார்

Category பகுத்தறிவு
Publication திராவிடர் கழக (இயக்க) வெளியீடு
FormatHard Bound
Pages 432
ISBN978-93-80971-96-4
Weight850 grams
₹420.00 ₹394.80    You Save ₹25
(6% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதோல்வியுற்றதே கிடையாது "இதுவரை நானோ, சுயமரியாதை இயக்கமோ. திராவிடர் கழக மோ து வ க் கி ய எ ந்தப் போராட்டத்திலும் அல்லது கொள்கையிலும் தோல்வியுற்றதே கிடையாது என்பதைப் பல முறை எடுத்துக்காட்டி இருக்கிறேன். கோவில் நுழைவு முதல். பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கும் உரிமை வரையிலும்; இரயில்வே சிற்றுண்டி விடுதிகள் முதல் சாதாரண ஓட்டல்களிலும் - ஜாதி வித்தியாசம், உயர்வு தாழ்வு கூடாதென்பதினும்: தாய்மார்களை ஆண்டவன் பேரால் பொட்டுக் கட்டும் அநாகரிகம் ஒழிய வேண்டுமென்பது வரைநாங்கள் கிளர்ச்சி செய்து சிறை சென்று பல தொல்லைகளுக்கு உட்பட்டு வெற்றி பெற்று அது நடைமுறையிலும், ஒன்றிலும் தோல்வி கிடையாது. இன்னும் விரைவில் கூறப்போகிறேன் - கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்களை விட்டது மட்டும் போதாது; அவர்களே பூஜை செய்ய வேண்டும்; தட்சணைக் காசுகளை அவர்களே அடைய வேண்டும்: அப்படி அனுமதிக்காத சாமிகளை உடைத்து ரோட்டுக்கு ஜல்லி போட வேண்டுமென்று கிளர்ச்சி செய்யத்தான் போகிறேன்.”

உங்கள் கருத்துக்களை பகிர :
தந்தை பெரியார் :

பகுத்தறிவு :

திராவிடர் கழக (இயக்க) வெளியீடு :