ஜாதகம் பார்ப்பது எப்படி?

ஆசிரியர்: தமிழ்வாணன்

Category ஜோதிடம்
Formatpaper back
Pages 280
Weight250 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சந்திரனுடைய பின்னாஷ்டக வர்கத்தில் எந்த இராசியில் அதிகமான பிந்துக்கள் இருக்கின்றனவோ, அந்த இராசிகளில் பிறந்த பெரிய மனிதர்களை ஜாதகன் அதிகாலைநேரத்தில் சந்தித்துப் பேசுவானாயின், அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறானோ அது நிச்சயம் கிடைக்கும்.
சந்திரனுடைய பின்னாஷ்டக வர்க ரீதியாக ஒரு மணமகளின் ஜாதகத்திலே மிகவும் அதிகமான பிந்துக்களை உடைய இராசி மணமகனின் சந்திர இலக்கினமாக அமைந்தாலும் சரி, அதேபோல் ஒரு மணமகனின் ஜாதகத்திலே மிகவும் அதிகமான பிந்துக்களை உடைய இராசி மணமகளின் சந்திர இலக்கினமாக அமைந்தாலும் சரி; அவ்விருவரும் மிக இன்பகரமான மண வாழ்வைப் பெறுவார்கள்...

உங்கள் கருத்துக்களை பகிர :
தமிழ்வாணன் :

ஜோதிடம் :

மணிமேகலைப் பிரசுரம் :