ஜல்லிக்கட்டு

ஆசிரியர்: ஜெகாதா

Category வரலாறு
FormatPaperback
Pages 120
Weight250 grams
₹90.00 $4    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866போராடிய இளைய தலைமுறையும், சட்டம் இயற்றி பெற்றுத் தந்தவர்களும், துரதிர்ஷ்டவசமாக தோற்றுப் போனது போல ஒரு மாயத் தோற்றத்திற்குள் இருப்பினும், சிறைப்படுத்தப்பட்ட நம் தொன்மையான தமிழ்க் கலாச்சாரத்தினை மீட்டெடுத்த பெருமைக்குரியவர்கள் அவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை !
தமிழக சட்டசபையில் ஏகமனதாக ஒப்புதலளிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட சட்டமசோதா, ஆளுநர் வழியாக அனுப்பப்பட்டு இந்திய குடியரசுத் தலைவரால் ஜனவரி 30-ம் தேதி கையொப்பமிடப்பட்டு அரசிதழில் வெளியாகியுள்ள ஜல்லிக்கட்டு தடை நீக்கச் சட்டம், ஒட்டுமொத்த தமிழக இளைய தலைமுறையினரின் ஒருவார கால அறவழி போராட்டத்திற்கு கிடைத்துள்ள பாராட்டுப் பத்திரமாக வரலாற்றில் என்றென்றும் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்!

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெகாதா :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :