ஜல்லிக்கட்டு (பாழ்படும் பாரம்பரியங்கள்)

ஆசிரியர்: குன்றில் குமார்

Category வரலாறு
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaper Pack
Pages 176
Weight200 grams
₹165.00 ₹156.75    You Save ₹8
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழகத்தில் காளைகளை அடக்கும் வீர விளையாட்டு நடைபெறுகிறது, விளையாட்டில் பங்கேற்கும் காளைகளுக்குச் சேதம் இருக்காது. 2 காளைகளை அடக்கும் இளங்காளைகள்தான் படுகாயம் அடைவர். சில நேரங்களில் மரணத்தையும் முத்தமிடுவர். ஸ்பெயின் நாட்டிலும் இதேபோன்ற விளையாட்டு நடக்கத்தான் செய்கிறது. அங்கே காளைகளை அடக்குவதற்குப் பதிலாக அடக்கம் செய்கின்றனர். அது வீர விளையாட்டாக இல்லாமல் கோர விளையாட்டாக அமைகிறது. காளைகளை அடக்கும் இளங்காளைகளுக்குக் காயம் ஏற்படுவதில்லை. ஆனால் காளைகள் சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படுகில் தமிழகத்து ஜல்லிக்கட்டுக்குத் தடை வாங்கிய அமைப்பினர் ஸ்பெயின் நாட்டு காளை கொலை விளையாட்டை பாப்கார்ன் கொறித்துக் கொண்டு கண்டு களிக்கின்றர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
குன்றில் குமார் :

வரலாறு :

சங்கர் பதிப்பகம் :