ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்
ஆசிரியர்:
நீட்ஷே ரவிக்குமார்
விலை ரூ.495
https://marinabooks.com/detailed/%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D?id=1179-7089-5627-3059
{1179-7089-5627-3059 [{புத்தகம் பற்றி நமது மனத்தின் பொதுமனப் பாங்குகளைத் தகர்த் தெறிந்து, நம்முடையதேயான மெய்ம்மையை நோக்கி நம்மைத் திரும்பச் செய்து புதிய அழகுகளுக்கும் புதிய அர்த்தங்களுக்கும் நம்மைச் செலுத்திவிடுகிற புத்தகம் 'ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்.' தாமஸ் மான், ஹெர்மன் ஹெஸ், ஆந்த்ரே ழீட், ரெய்னர் மரியா ரில்கே, சிக்மண்ட் ப்ராய்ட், ஆல்பர்ட் காம்யு, சார்த்தர் ஆகியோர் நீட்ஷேயின் தத்துவத்தால் பெரிதும் கவரப்பட்ட வர்கள். நீட்ஷேயின் தத்துவம் ' இன்றைய நாட்களின் தத்துவம்,' என்று பல அறிஞர்களாலும் குறிப்பிடப்படுகிறது. பண்டைய பெர்ஷிய மதத்தைத் தோற்றுவித்தவராகச் சொல்லப் படுகிற ஜரதுஷ்ட்ரா கி.மு. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கொள்ளப்படுகிறார். இவரது 'ஜெண்ட் - அவெஸ்தா,' பெர்ஷிய மதத்தின் வேதப் புத்தகம். அகுரா மஜ்தா எனும் ஒளி மற்றும் நல்லதின் கடவுளுக்கும், அங்ரா மெய்ன் எனும் இருள் மற்றும் தீயதின் கடவுளுக்கும் இடையில் நடக்கும் போராட்டம்தான் இந்த மதத்தின் மையம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866