ஜய ஜய சங்கர

ஆசிரியர்: ஜெயகாந்தன்

Category நாவல்கள்
Publication மீனாட்சி புத்தக நிலையம்
FormatPaperback
Pages 340
Weight250 grams
₹200.00 ₹180.00    You Save ₹20
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்த ‘ஜயஜய சங்கர' ஒரு கதை கற்பனை கனவு ஆனால் பொய் அல்ல சத்தியம். உங்கள் நடைமுறை வாழ்க்கையை விடவும், நமது நிதர்சனங்களை விடவும், எனது கனவுகளும் கற்பனைகளும், கதையும், மேலான அர்த்தமும் ஆக்க சக்தியும் உடையவை. நான் எழுதுவது தான் முக்கியமோ தவிர, எந்தப் பத்திரிகையில் அல்லது பனை ஓலையில் எழுதினேன் என்பதால் எழுத்தின் தலைவிதி நிர்ணயிக்கப்படுவதில்லை. எழுத்தின் தலைவிதி எழுதப்படுவதாலேயே தீர்மானமாகிறது... விளைவுகள் நம் அனைவரையும் மேன்மையுறச் செய்யட்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெயகாந்தன் :

நாவல்கள் :

மீனாட்சி புத்தக நிலையம் :