ஜன்மா (நாடகம் )

ஆசிரியர்: முத்துவேலழகன்

Category நாட்டுப்புறவியல்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 144
Weight150 grams
₹80.00 ₹72.00    You Save ₹8
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



1954 - இல் முதல் மேடை கண்டவர்,இருபத்தைந்துக்கும் மேல் முன்னைப்பழைமைக்கு பின்னைப் புதுமைக்கும் பாலம் அமைத்த'பதினெட்டாம் போர்'நாடகத்தைத் தொடர்ந்து இவர் எழுதி இயக்கிய மற்றும் ஒரு மகாபாரத நாடகம் 'ஜன்மா '. கடை விரித்துக் காத்திருந்த காலத்தில், கொள்வார் இல்லாமல் கட்டிவிட்ட இவர், மீண்டும் கடைவிரித்துக் கைத் தட்டல்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
முத்துவேலழகன் :

நாட்டுப்புறவியல் :

கௌரா பதிப்பக குழுமம் :