ஜன்னல் மலர்

ஆசிரியர்: சுஜாதா

Category நாவல்கள்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 80
ISBN978-81-8493-566-0
Weight150 grams
₹110.00 ₹99.00    You Save ₹11
(10% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



குற்றவாளியாக சிறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் ஒருவன், தண்டனை முடிந்து வெளிவந்ததும் தனது குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். அலட்சியம் காட்டும் மனைவி, பயந்து அலறும் குழந்தை, மீண்டும் பழைய குற்றத் தொழிலுக்கு அழைப்பு விடும் தோழர்கள். இவர்கள் மத்தியில் குற்ற உணர்வும், திருந்தி வாழும் ஆசையுமாக புறக்கணிக்கும் உலகத்துடன் அவன் நடத்தும் போராட்டமே கதை, விறுவிறுப்பாகச் செல்லும் இக்கதை 'சிறைச்சாலை உண்மையிலேயே ஒரு குற்றவாளியைத் திருத்துகிறதா?' என்கிற கேள்வியையும் அழுத்தமாக முன் வைக்கிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜாதா :

நாவல்கள் :

கிழக்கு பதிப்பகம் :