சோழ சிரஞ்சீவி ஆதித்த கரிகாலன் (பாகம்-2)

ஆசிரியர்: உளிமகிழ் ராஜ்கமல்

Category சரித்திரநாவல்கள்
Publication வானதி பதிப்பகம்
FormatPaperback
Pages 248
Weight250 grams
₹190.00 ₹171.00    You Save ₹19
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



"எப்படி அழிப்பது என சிந்திப்பவன் எதிரி. எப்போது அழிவான் என ஏங்கி நிற்பவன் துரோகி.
'நமது அழிவு எதிரிக்கு வெற்றி மட்டுமே, அனால் துரோகிக்கு அது நிஜமாகும் கனவு.
எதிரிகள் உருவாகிறார்கள்.
'துரோகிகள் உருவாக்கப்படுகிறார்கள். ஆனால் ஒரு துரோகிக்குக்கூட இரக்கம் கட்டிவிடக்கூடாது



"எழுத்து வசப்பட்டுவிட்டது. முழுமையாக ஓர் புதினம் எழுதவேணும்." என இரண்டு வருடங்களுக்கு முன்னால், ஐயன் பாலகுமாரனால் தூண்டி வைக்கப்பட்ட ஒரு சிறு பொறிதான் ஆதித்த கரிகாலன் பற்றிய இந்த புதினம். சோழ வரலாற்றில் மாபெரும் வீரனாக மட்டுமல்லாமல், தவிர்க்க முடியாத ஓர் தலைவனாகிப் போனவன் ஆதித்த கரிகாலன். இவனின் தம்பிதான் அருண்மொழி என்னும் இராஜராஜன் என்பது அருண்மொழிக்குப் பெருமை. ஐந்தே ஆட்சியாண்டுகள்தான் கிடைக்கின்றன கல்வெட்டுகள் மூலம், என்றாலும், அதற்குள்ளாகவே எவருமே தொட முடியாத சாதனைகளை எல்லாம், சாதாரணமாகத் தொட்டுச் சென்றதேஇவனுடைய சிறப்பு.

உங்கள் கருத்துக்களை பகிர :
உளிமகிழ் ராஜ்கமல் :

சரித்திரநாவல்கள் :

வானதி பதிப்பகம் :