சோழர் காலச் செப்புப் படிமங்கள்

ஆசிரியர்: சு. தியடோர் பாஸ்கரன்

Category ஆய்வு நூல்கள்
FormatPaper Pack
Pages 152
ISBN978-93-86820-86-0
Weight250 grams
₹240.00 $10.5    You Save ₹12
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஉலகக் கலைப் பாரம்பரியத்தில் சிறப்புப் பரிமாணம் பெற்றவை சோழர் காலச்செப்புச்சிலைகள்.பன்னாட்டளவில்க அருங்காட்சியகங்கள் எல்லாவற்றிலும் இவை ஓரிரண்டாவது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும், இந்நூல் திருவெண்காட்டிலுள்ள சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்திலிருந்த செப்புப் படிமங்களைக் குவிமையமாக வைத்துப் பேசுவதுடன், மற்ற இடங்களிலுள்ளகலையழகுமிக்கசெப்புப்படைப்புகளையும்கவனிக்கின்றது.கலை வரலாற்றில் அடிக்கடி எழுப்பப்படும் சோழர்களுக்குப் பின்னர், இந்தச் சிலைகள் என்னவாயின என்ற கேள்வியையும் இந்நூல் எதிர்கொள்கின்றது. தென்னிந்திய வரலாற்றுப் பின்னணியில் இந்தப் புதிருக்கு விடை தேடும் நூலாசிரியர் அவை அழிக்கப்படவில்லை, வெவ்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன என்கிறார். அதே மூச்சில் அண்மையில் அகமதாபாதிலிருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட இரு செப்புச்சிலைகளின் அடையாளத்தைப் பற்றி அடிப்படையான சில கேள்விகளை எழுப்புகின்றார்.


உங்கள் கருத்துக்களை பகிர :
சு. தியடோர் பாஸ்கரன் :

ஆய்வு நூல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :