சோளகர் தொட்டி

ஆசிரியர்: ச.பாலமுருகன்

Category நாவல்கள்
FormatPaper Back
Pages 240
Weight300 grams
₹250.00 $10.75    You Save ₹12
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Hereச.பாலமுருகன் தன்​​னை மனித உரி​மைச் ​செயல்பாமடுகளுடன் இ​ணைத்துக்​கொண்டவர். பி,யூ,சி,எல். அ​மைப்பில் ​செயல்படுபவர், வழக்கு​​ரைஞர் கடந்த பத்து ஆண்டுகளாய் பழங்குடி மக்களின் மீதான மனித உரி​மை மீறல்களுக்கு எதிரான ​செயல்பாடுக​ளை இயககமாக்கியவர்களுள் முக்கியமானவர். ஈ​ரோடு மாவட்டம் பவானி​யைச் ​​சேர்ந்தவர் பண்பாடு, வாழ்க்​கை, ​தொன்கங்கள் மற்றும் வனம் ​போன்றவற்றுடன் தனக்குள் பி​ணைப்​பை இந்நாவலில் ​வெளிப்படுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ச.பாலமுருகன் :

நாவல்கள் :

எதிர் வெளியீடு :