சொல் அறை

ஆசிரியர்: ராசிஅழகப்பன்

Category கவிதைகள்
Publication பரிதி பதிப்பகம்
FormatPaperback
Pages 192
Weight250 grams
₹200.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அடுத்தவரை நம்பாத நம் மனம், நம்மை நம்புவதற்கு வாகாய் ஓர் அடிமையை எப்போதும் தேடித்திரிகிறது. நியாயமற்ற அக்கொடு எண்ணத்தைக் கிழித்துத் தொங்கவிடுகிறது கவிஞர் ராசியின் கவிதையடிகள்.
ராசி அழகப்பனுடைய கவிதைகள் காற்றில் கரைந்து போகக் கூடியதும் அல்ல, பலரின் எழுத்துக்களுக்கிடையே மறைந்து போகக் கூடியதும் அல்ல. அவை தனித்துவமானவை. அவரின் கவிதைகள் அவரின் உள்ளார்ந்த அனுபவங்களின் வெளிப்பாடு.
கவிதைகளிடமிருந்து விலக முடியாமல் விலகும் தருணத்தில் இந்த முழு தொகுப்புமே ஒரு உரையாடலை நமக்குள் நிகழ்த்துகிறது. கவிஞர் ஆசிரியனாக இல்லாமல் மனசாட்சியாய் நம்முடன் பேசுகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ராசிஅழகப்பன் :

கவிதைகள் :

பரிதி பதிப்பகம் :