சொல்லிமுடியாதவை

ஆசிரியர்: ஜெயமோகன்

Category கட்டுரைகள்
Publication நற்றிணை பதிப்பகம்
FormatHard Bound
Pages 162
First EditionJun 2017
Weight350 grams
Dimensions (H) 23 x (W) 15 x (D) 2 cms
₹180.00 $7.75    You Save ₹9
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஆசாரங்கள் தேவையா? பண்டிகைகள் கொண்டாடத்தான் வேண்டுமா? குடும்ப உறவில் ஏன் இத்தனை வன்முறை? தற்கொலை தியாகமாக ஆகுமா? செய்தொழிலைப் பழிக்கலாகுமா? நம் பண்பாட்டுக்கென உடை உண்டா? பெண்களின் கற்பு நிலையாக இருக்கவேண்டுமா? பண்பாட்டைச் சுமக்கத்தான் வேண்டுமா? ஜெயமோகன் தன் நண்பர்கள், வாசகர்களின் வினாக்களுக்கு எழுதிய விடைகளாக அமைந்த பண்பாட்டுக் கட்டுரைகள் இவை, நேரடியான கூரிய கருத்துகள். வரலாற்றுப்பின்புலம் தேடிச்சென்று விவாதிப்பவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெயமோகன் :

கட்டுரைகள் :

நற்றிணை பதிப்பகம் :