சொற்கள்

ஆசிரியர்: ழாக் ப்ரெவெர்

Category கவிதைகள்
Publication க்ரியா
Pages 116
Weight150 grams
₹110.00 $4.75    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866"மக்களையும் கவிதையையும் ஒன்றுசேர்க்க என்னதான் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், கவிதையும் மக்களும் என்றும் இல்லாத அளவுக்கு இவ்வளவு விலகியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், மக்கள் கவிதைக்கென்று இருக்கும் ஒரே ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டு ப்ரெவெரின் படைப்புகள்தான்... பாமர மக்களின் மொழியை அவர் இயல்பாகப் பேசுகிறார்; அவர்கள் மொழியின் கற்பனை வளம், அதில் மறைந்திருக்கும் மேதாவிலாசம், சிக்கல்கள், இவற்றுடன் நேரடித் தொடர்பு கொண்டிருக்கிறார். பாமர மனிதனுக்கென்று ஒரு தொன்ம உலகம் (mythology) இருக்கிறது; அவனுடைய அன்றாட வாழ்க்கைக்குள் இருந்துகொண்டுதான் அதைக் கண்டுபிடிக்க முடியும். கிட்டத்தட்ட ப்ரெவெர் மடடும்தான் அதற்குள்ளேயே இருக்கிறார், வெளியேஇல்லை."

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

க்ரியா :