சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்
ஆசிரியர்:
டி.என்.இமாஜான்
விலை ரூ.55
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1736-8716-9519-9047
{1736-8716-9519-9047 [{புத்தகம் பற்றி நாம் தினமும் எத்தனையோ சொற்களைப் படிக்கின்றோம். கேட்கின்றோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், சில சொற்கள் எப்படி வந்திருக்கும்? இதன் பொருள் என்ன? இதன் மூலம் என்ன? எனப் பல கேள்விகள் எழுவதுண்டு. எனக்கும் எழுந்ததன் விளைவே, இப்போது ஒரு நூலாக உருவெடுத்து உங்களின் கைகளில் தவழ்கின்றது.
<br/>இந்நூலில் ஏராளமான சொற்களுக்கு, உண்மையான, சுவையான, ஆச்சரியமான தகவல்களைத் தந்துள்ளேன். படித்து ரசிக்கலாம், சுவைக்கலாம். இந்நூலில் ஆங்காங்கே, சில நகைச்சுவைத் துணுக்குகளையும் இடம்பெறச் செய்துள்ளேன். அவை அந்தந்த துணுக்குகளுக்குப் பொருத்தமானதாக இருப்பதோடு, உங்களைச் சிரிக்க வைக்கவும் செய்யும். பாயசத்தில் முந்திரிப் பருப்பு மாதிரி, இது ஒரு சுவையான முயற்சி.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866