சொற்கள் உறங்கும் நூலகம்

ஆசிரியர்: யவனிகா ஸ்ரீராம்

Category கவிதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper back
Pages N/A
First EditionDec 2005
0th EditionDec 2010
ISBN9789-81-89359-23-2
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹60.00      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


கோட்பாடுகளுக்கும் வாழ்வுக்குமுள்ள இடைவெளியின் இருப்பைக் கேள்வி கேட்பதும் கேலி செய்வதுமென விரியும் மிக நீண்ட நிலப்பரப்பின் இருளை எழுதும் யவனிகா ஸ்ரீராமின் கவிதைகள் தமிழுக்குப் புதியவை. பழமையான தொன்மங்களிலிருந்து நவீனத்திற்கான களத்தை அமைத்தலில் துவங்கி உடலினை மையமாக்கி, அரசியல் கோட்பாடுகளையும் அவை சார்ந்த| வாழ்வினையும் விவாதத்திற்குள்ளாக்குவதுவரையிலான கவிதைகளைஎழுதுவதன் மூலம், தனக்கென ஒரு வகைமையைஉருவாக்கியவர் இவர்.பின்நவீனத்துவது உந்துசக்தியைப் பற்றியபடியே பழமையின் கொடிகளில் மலர் பறிக்கும் இவருடைய கருப்பொருட்கள்மூன்றாம் உலக நாடுகளின் அவலத்தைத் தமிழகக் கிராமத்து வாழ்க்கையில் வெகுவாக உணர்த்திநிற்கின்றன.


உங்கள் கருத்துக்களை பகிர :