சொர்க்க வாசல்

ஆசிரியர்: அறிஞர் அண்ணா

Category நாட்டுப்புறவியல்
Publication கௌரா பதிப்பக குழுமம்
Formatpaper back
Pages 192
Weight200 grams
₹80.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



மாற்றுக் குறையாத மாணிக்கத் தமிழைமெருகேற்றி, அழகு செய்து, மதிப்புடன் மலரச் செய்த மரகதச் சுடர்கள் பலர், அவர்களுள் அறிஞர் அண்ணாவும் ஒருவர். சிறிய தொடர்களும் விந்தை வார்ப்புகளும் கவித்துவ அழகும் சிந்தனைப் பொறியும் அறிவின் வெளிச்சமும் இழையோடும் வகையில் தமிழ் மொழியைத் தழைக்கச் செய்தவர். பேச்சுத் தமிழையும் பேரருள் இலக்கியமாக மாற்றிக் காட்டியவர் அவர். அவருடைய கதை, கட்டுரை, கவிதை, பேச்சு, உரைநடை, துணுக்கு, இதழ்க் குறிப்பு என அனைத்துமே இளைஞர்களை எழுச்சியூட்டும் வகையில் தனியான ஒரு நடையைத் தோற்றுவித்தவர். அடுக்குநடைக்கு அறிஞர் அண்ணா என அழைக்கப்பட்டவர். கவித்துவம் நிறைந்த அடுக்குத் தொடர்கள் அங்கதச் சுவையுடன் நளினம் கொஞ்ச நர்த்தனமாடும் தமிழ்நடைக்குச் சொந்தக்காரர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிஞர் அண்ணா :

நாட்டுப்புறவியல் :

கௌரா பதிப்பக குழுமம் :