சொப்பானவாழ்வில் மகிழ்ந்தே

ஆசிரியர்: சு. தியடோர் பாஸ்கரன்

Category சினிமா, இசை
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 192
First EditionDec 2013
3rd EditionDec 2017
ISBN978-93-82033-18-9
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹225.00 $9.75    You Save ₹11
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஒரு வரலாற்றாளராக பாரபட்சம் ஏதுமின்றி எவ்வகைப் படமாக இருந்தாலும் அதன் சான்றுகளை ஒழுங்குபடுத்துகிற அதே சமயத்தில், சினிமா மொழியை உணர்த்தும் படைப்புகளையே உன்னதமாகக் கருதும் கறாரான விமர்சகராகவும் செயல்பட்டு வருகிறார். முழுமையான சினிமா பார்வையின் இவ்விரு போக்குகளையும் இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் காணலாம். தமிழ்த் திரையில் காட்டுயிர், தமிழ்த் திரையியல் ஆய்வுக்கு மேலை ஆய்வாளர்களின் பங்கு, தென்னிந்திய சினிமாவின் தொழிற்சங்க இயக்கம் போன்ற முன்னோடித்தன்மை கொண்ட ஆய்வுகளுடன் தியடோர் பாஸ்கரனுடனான நேர்காணலும் இந்நூலின் சிறப்பம்சங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சு. தியடோர் பாஸ்கரன் :

சினிமா, இசை :

காலச்சுவடு பதிப்பகம் :