சொன்னால் நம்பமாட்டீர்கள்
ஆசிரியர்:
சின்ன அண்ணாமலை
விலை ரூ.160
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=2+5199
{2 5199 [{புத்தகம் பற்றி காங்கிரஸ் பேச்சாளராக அரசியலிலும் தமிழ்ப் பண்ணை ' பதிப்பகம் மூலம் தமிழ் இலக்கிய உலகத்திலும் அறியப்பட்ட சின்ன அண்ணாமலையின் நினைவலைகளாக உருப்பெற்றுள்ளது இந்நூல். ஒருவிதத்தில் இது இவரது சுயவரலாறும்கூட இவரது - பேச்சிலும் எழுத்திலும், சிரிப்பும் நெகிழ்வும் நிறைந்திருக்கும். நகைச்சுவை ரசனையில் இவருக்கு நிகர் இவரே என்று சொன்னால் நம்பமாட்டீர்கள்'.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866