சொட்டாங்கல்
₹220.00 ₹213.40 (3% OFF)

சொட்டாங்கல்

ஆசிரியர்: தமிழச்சி தங்கபாண்டியன்

Category சிறுகதைகள்
Publication தமிழ் திசை
FormatPaper Pack
Pages 100
ISBN978-81-939131-7-8
Weight150 grams
₹100.00 ₹97.00    You Save ₹3
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தமிழ் இலக்கிய உலகில் தனக்கென்று த னி த் த அ டை யாளம் கொண்ட வர் தமிழச்சி தங்கபாண்டியன். எப்போதும் 'மண் வாசமடிக்கும் அவரது எழுத்துகளில், மனித மனங்களை ஈரப்படுத்தும் கருத்துகள், 'அமர்ந்திருப்பதை தமிழ் வாசகர்கள் நன்கறிவர். இந்து தமிழ் திசை'யின் ஓர் அங்கமாக "காமதேனு' வார இதழை கொண்டுவந்தபோது, தமிழச்சியின் மண் மணச் சாரலடிக்கும் எழுத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று எங்கள் ஆசிரியர் குழு முடிவு செய்தது. "சொட்டாங்கல் எனும் தலைப்பில் அவரது 'பால்யம் சுமக்கும் எழுத்து, தொடராக வெளிவந்தபோது பெரும் வரவேற்பைப் பெற்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
தமிழச்சி தங்கபாண்டியன் :

சிறுகதைகள் :

தமிழ் திசை :