சைவம் தந்த பக்திக்கதைகள்

ஆசிரியர்: ஆர்.வி.பதி

Category ஆன்மிகம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperBack
Pages 176
ISBN9788184462210
Weight200 grams
₹90.00 ₹85.50    You Save ₹4
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தேவர்களையும் அசுரர்களையும் காக்க முடிவு செய்த சிவபெருமான் ஆலகால விஷத்தை ஒரு கையால் அள்ளிப் பருகினார். இதைக் கண்ட பார்வதி தேவியார் திடுக்கிட்டுப் போனார். ஆலகால விஷத்தால் சிவபெருமான் பாதிக்கப்படுவார் என்று முடிவுசெய்து அவருடைய தொண்டைப் பகுதியைப் பிடித்துக் கொண்டார் பார்வதி.
எனவே அவ்விஷமானது அவருடைய தொண்டைப் பகுதியிலேயே தங்கிவிட்டது. விஷத்தினால் தொண்டைப் பகுதியும் நீலநிறமாகி விட்டது. இதனால் சிவபெருமான் நீலகண்டர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.
என்பன போன்ற சுவையான ஆன்மிகத் தகவல்களை குட்டிக் குட்டிக் கதைகள் மூலம் சிறப்பாகப் படைத்துள்ளார் நூலாசிரியர் ஆர்.வி.பதி.


உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.வி.பதி :

ஆன்மிகம் :

விஜயா பதிப்பகம் :