சே குவேரா எழுதிய கடிங்கள்

ஆசிரியர்: மு.ந.புகழேந்தி

Category அகராதி
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Formatpaper back
Pages 128
ISBN978-81-234-1729-2
Weight100 grams
₹60.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இவ்வுலகில் எந்த ஒரு
புரட்சியாளனுக்கும் தான் சளைத்தவனல்ல என்பதை மெய் சிலிர்க்கும் புரட்சிகர நடவடிக்கை மூலம் இவ்வுலகிற்கு காட்டியவர். கியூபா நாட்டின் புரட்சியின் வெற்றிக்காக எதையும் செய்யத் துணிந்த அவர் கியூபாவின் வெற்றியோடு மட்டும்
திருப்தி அடைந்துவிடவில்லை. பொலிவியாவில் புரட்சிகரப் போரில் அவர் ஈடுபட்டிருந்தபோது அமெரிக்க ஏகாதிபத்தியம் அவரது உயிரைப் பறித்தது. “நான் தோற்றுப் போகலாம் அதன் பொருள், வெற்றி சாத்தியமற்றது
. என்பதல்ல” என்று பிரகடனப்படுத்தியவர். பன்முகத் தன்மை வாய்ந்த இளம் புரட்சியாளர்

உங்கள் கருத்துக்களை பகிர :
மு.ந.புகழேந்தி :

அகராதி :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :