சேரமான் காதலி
ஆசிரியர்:
கவிஞர் கண்ணதாசன்
விலை ரூ.380
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF?id=1577-0950-9445-3434
{1577-0950-9445-3434 [{புத்தகம் பற்றி கவிஞரின் கதைகளிலே சொக்கிப்போயிருக்கிறோம். அவரது கட்டுரைகளிலே கர்வங் கொண்டிருக்கிறோம். அவரது கதைகள் நம்மைக் கண்கலங்க வைத்திருக்கின்றன. அவரது சமூக நாவல்கள் நம் சிந்தனைக்கு விருந்தாகவும் சீர்திருத்த வாளாகவும் விளங்கி இருக்கின்றன. இவை அத்தனையும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்... அது 'சேரமான் காதலி' நாவல் என்றுதான். சொல்லவேண்டும்.
<br/>கவிஞர் கண்ணதாசன் தனது வாழ்நாளில் 4000 கவிதைகளையும் சுமார் 5000 சினிமா பாடல்களையும் எழுதியுள்ளார். 21 நாவல்கள் உட்பட 109 நூல்களை இவர் எழுதியுள்ளார். இதில் மிகச் சிறப்பானதாகக் கருதப்படும் 'சேரமான் காதலி' சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866