செஸ் விளையாடக் கற்றுக்கொள்ளுங்கள்

ஆசிரியர்: ஆசிரியர் குழு

Category விளையாட்டு
Publication மணிமேகலைப் பிரசுரம்
Formatpaper back
Pages 88
First EditionJan 2006
2nd EditionJan 2014
Weight100 grams
₹40.00 ₹36.00    You Save ₹4
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


உலக நாடுகள் அனைத்தும் போற்றி மதித்து ஆடும் விளையாட்டு செஸ்.
கிரிக்கெட்டை ஒதுக்கிய நாடுகள் கூட செஸ் விளையாட் டிற்குச் சிறப்புக் கொடுக்கின்றன.
உலகின் பெரிய புகழ்பெற்ற அறிவாளிகள், போர் வீரர்கள், அரசியல் மேதைகள், மதத் தலைவர்கள்கூட இந்த ஆட்டத்தை விரும்பி ஆடியிருக்கிறார்கள். இது ஓர் அறிவு ஜீவிகளின் விளையாட்டு.
ஓடியாடி விளையாடும் வெளி விளையாட்டுகள் உடம்புக்கு வலிமையையும் உற்சாகத்தையும் கொடுக் கின்றன. 'இண்டோர் கேம்ஸ்' எனப்படும் உள் விளை யாட்டுகளில் மிகவும் மகிழ்ச்சியையும், அறிவு வளர்ச்சியை யும் கொடுக்கும் விளையாட்டு இந்த செஸ்.
இந்த அருமையான விளையாட்டின் பிறப்பிடம் இந்தியா என்பதை மேனாட்டு செஸ் அறிஞர்கள் பலரும் ஒப்புக் கொள்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை பகிர :