செவ்வி

ஆசிரியர்: தொ. பரமசிவன்

Category நேர்காணல்கள்
Publication கலப்பை
FormatPaperback
Pages 144
First EditionJan 2013
2nd EditionJun 2016
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹130.00 $5.75    You Save ₹6
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here'“பெரியார் தோற்றுப் போகவில்லை என்பது மட்டுமல்ல. பெரியாரைத் தோற்கடிக்க முடியாது. ஏனென்றால் அவர் வாக்கு வங்கி அரசியலோடு துளிக்கூட தொடர்பு இல்லாதவர். அவர் மனித குலத் தின் விடுதலைக் காக இந்தியாவின் 'தென்பகுதியில் முன் வைத்தது சாதி ஒழிப்பு 'என்பதைத்தான். எனவே அவரை மனித குலத்தின் 'விடுதலையைத் தேடியவர் என்று சொல்ல முடியுமே தவிர, தமிழர்களின் விடுதலையைத் தேடியவர் என்றுகூட சொல்ல முடியாது.”பெரியார் மீதான எதிர்மறை விமர்சனங்கள் 'வரு வதற்குக் காரணம் நம் கல்வியறிவின் வக்கிரங்கள்தான். பெரியாரைக் கொண்டாடியுது அறிவுலகத்துக்கு ஒரு அடையாளம் என்று கருதப்பட்டதுபோல் இந்தப் பத்தாண்டுகளில் 'பெரியாரைப் பழிப்பது என்பது அறிவுலகத்துக்கு அடையாளம் ஆகிப்போய்விட்டது.

உங்கள் கருத்துக்களை பகிர :
தொ. பரமசிவன் :

நேர்காணல்கள் :

கலப்பை :