செல்வம் தரும் கோலங்கள்

ஆசிரியர்: உமாதேவி.ச

Category பொது நூல்கள்
FormatPaperback
Pages 64
ISBN13-978-81-921059-3-3
Weight100 grams
₹25.00 ₹23.75    You Save ₹1
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சிவனே மலையாக அருள்பாலிக்கும் திருவண்ணாமலையை , சேர்ந்த முனைவர் ஆய்வு மாணவி ச. உமாதேவி, இளவயது முதலே கோலங்கள், ஓவியங்கள் வரைவதில் அதிக ஈடுபாடு கொண்டவர். அனைத்து பத்திரிக்கைகளிலும் தன் எழுத்தாற்றலைவெளிப்படுத்துபவர். திருவண்ணாமலை கவிஞர்கள் என்ற நூலை வெளியிட்டு உள்ளார். பன்முக ஆற்றல் கொண்ட இவரின் கோலங்களை புத்தமாக வெளியிடுவதில் மகிழ்வு கொள்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
உமாதேவி.ச :

பொது நூல்கள் :

நந்தினி பதிப்பகம் :