செல்லுலாய்டின் மாபூமி

ஆசிரியர்: களப்பிரன்

Category சினிமா, இசை
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 176
First EditionDec 2016
ISBN0017722
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹150.00 $6.5    You Save ₹7
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




உலக சினிமா என்று தனியாக இல்லை. அந்தந்த நாடுகளில் அவரவர் மொழியில் எடுக்கப்படும் படங்களில் உலகத்துக்கே பொதுவான கதையும் கலை கட்டங்களும் ஒருங்கே கைதடியிருந்தால் உலக சினிமா என்று கொண்டாடுகிறோம். அவை சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஏதுமில்லை அப்படியான 28 திரைப்படங்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் காட்சி அறிமுகம் இதழில் களப்பிரர் எழுதிய கட்டுரைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
சினிமா, இசை :

பாரதி புத்தகாலயம் :