செல்லம்மாள் நினைவுக் குறிப்புகள் 1993

ஆசிரியர்: அம்பை

Category சுயசரிதை
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 160
ISBN978-93-86820-79-2
Weight200 grams
₹180.00 ₹162.00    You Save ₹18
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகுடும்ப அமைப்பின் சிக்கலான உறவுகள், உரையாடல்கள், உணவு படைத்தல், அவநம்பிக்கைகள், அவதூறுகள் ,இவற்றுடன் வரும் அழகு, அன்பு, பாசம், கனிவு, காதல் இவற்றை நேரடியாக மட்டுமில்லாமல் தன்மறிவாகவும் கூறும் _இக்குறிப்புகள் சாதாரணக் குடும்ப அரசியலில் சிக்குண்ட பெண் எழுதும் மனக்குறைகள் அல்லது புலம்பல்கள் என்ற தளத்திலிருந்து இந்தப் பிரதியை வெகுவாக உயர்த்துகிறது. பிரதியின் ஆழத்தையும் அதைப் பகிர்ந்துகொள்ள நினைக்கும் விழைவையும் அதில் தொக்கி நிற்கும் புரிதலுக்கான , இறைஞ்சலையும் நம்மால் உணரமுடிகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அம்பை :

சுயசரிதை :

காலச்சுவடு பதிப்பகம் :