செய்வினை செயப்பாட்டுவினை

ஆசிரியர்: உஷாதீபன்

Category சிறுகதைகள்
Publication காகிதம் பதிப்பகம்
FormatPaper Back
Pages 224
First EditionJan 2017
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
$7.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


எழுதுவது எனக்குப் பிடித்திருக்கிறது. தொடர்ந்து எழுதிக் கொண்டும், படித்துக் கொண்டும் இருப்பதே எனக்கான தியானம். என்னைச்சுற்றி ஒரு உலகம். அதில் காணும் மனிதர்கள், காட்சிகள், நிகழ்வுகள், உலக நடப்பியல்கள் என்னைப் பாதிக்கும் போது, மனதைச் சங்கடப்படுத்தும் போது, உறவுகள், நண்பர்கள், சக மனிதர்கள் அறிந்தோ அறியாமலோ என்னைக் காயப்படுத்தும் போது, அது எலாக்கம் ரத்தக் கொண்ட்தாக்காது. துடைத்து முல்லே முடிபுவிஏ மேல. அதைத்தான் பாக்கு வம் என்கிறது உலகம்..பரி பக்குவம் பெற நான் அதை என் படைப்பாய் சக மனிதர்களோடு, வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறேன். வடிகாலாக ஆறுதல் கொள்கிறது மனம். இந்த வழிமுறை எனக்குப் பிடித்திருக்கிறது. என் பார்வைக்கு கிடைக்கும் எதிர்வினைகள் என்னை மேலும் முதிர்ச்சி பெற்றவனாய் மாற்றுகிறது. சமூகம் இப்படிக் கற்றுத் தந்தது அநேகம். வாசிப்பும் எழுத்தும் என்னை விவேகமுள்ளவனாய் மாற்றியிருப்பது சத்தியம், இந்த தேசத்தின் இறையாண்மை மிக்க ஒரு உண்மையான பிரஜையாக என் எழுத்துக்களின் மூலம் என்னை நான் அடையாளப்படுத்திக் கொண்டே தொடர்ந்து பயணிக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :