செம்மை மீட்பு அரசு, பொருளாதாரம், சமூகம், குடும்பம்
ஆசிரியர்:
சிவநங்கை
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%2C+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D?id=1322-5461-6829-8732
{1322-5461-6829-8732 [{புத்தகம் பற்றி செந்தமிழன் நடத்தும் உரையாடல்களின் பின்னால் தெளிவான வரலாற்றுச் சான்றுகள் இருக்கும். அவர் முன்வைக்கும் கருத்துக்கள் வெறுமனே தகவல் பொழிவாக இருந்ததில்லை. அதில் செயல்பாடு நோக்கிய உள்ளுணுர்வு இருக்கும். ஒரு சில நிமிடங்கள் உரையாடி முடித்தால் கூட முடிவில் அது ஏதேனும் ஒரு செயல்பாட்டை நோக்கி நகர்ந்திருக்கும். செந்தமிழன் ஒரு பன்மயம் கொண்ட ஆளுமை. அவரை எந்த ஓர் அடையாளத்தின் எல்லைக்குள்ளும் குறுக்காதீர்கள்.அவர் தொடர்ந்து தனது செயல்பாடுகளை, கருத்துக்களைப் பொதுவெளியில் முன்வைப்பவர். அவ்வகையில் இவ்வுரையாடல்களையும் உங்கள் முன் வைப்பது எனக்கு நிறைவானதும் விருப்பமானதும் ஆகும்.</br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866